தென்னாப்பிரிக்காவில் இங்கிலாந்து தம்பதி அடித்துக் கொல்லப்பட்டு முதலைகளுக்கு விருந்தாக்கிய கொடூரம் சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் வியாபாரம் செய்து வந்த இங்கிலாந்து தம்பதியரை கொன்று முதலைகளுக்கு உடல்களை …
April 20, 2023
-
-
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இன்று சந்தித்தார். இதன்போது, இந்திய உயர்ஸ்தானிகர் முன்னாள் ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, …
-
-
கேரள கஞ்சா வைத்திருந்த ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம், பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர் மாடி வீட்டுத் திட்டப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சந்தேகநபர் கைதானார். பெரியநீலாவணை …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
வேற்றுக்கிரகவாசிகள் குறித்த ஆதாரங்கள் இல்லை – அமெரிக்கா
by இளவரசிby இளவரசி 1 minutes readவேற்றுக்கிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை எனவும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள் எல்லாம் அறிவியல் சான்றுகள் கிடையாது என்றும் அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது. அடையாளம் தெரியாத …
-
கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். ”கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் …
-
-
இலங்கைசெய்திகள்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் பிரதிநிதியாக கோ.றுஷாங்கன் நியமனம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் பிரதிநிதியாக கோடீஸ்வரன் றுஷாங்கன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களுக்கான பணியாள் நியமனம் தொடர்பாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு …
-
சினிமாதிரைப்படம்
திட்டமிட்டபடி வெளியாகுமா சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’?
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் இடம்பெற்று… அதனை தக்க வைத்துக் கொள்வதற்காக தொடர்ந்து போராடிவரும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படமான ‘மாவீரன்’, அறிவித்தபடி ஜூன் …
-
சினிமாதிரைப்படம்
அசோக்செல்வன் நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஅசோக் செல்வன் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு, ‘போர் தொழில்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி இருக்கும் …