பாட்டாளி வர்க்க ஒப்பற்ற இலக்கியப் படைப்பாளி : வையகம் எழுச்சியுற “தாய்” நாவலை படைத்த மாக்சிம் கார்க்கி : ——————————————————- – ஐங்கரன் விக்கினேஸ்வரா (உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற …
June 18, 2023
-
-
இலங்கைசெய்திகள்
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக! – இலங்கைக்கு ஐ.நா. மீண்டும் அழுத்தம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readவலிந்து காணாமலாக்கப்படல் மற்றும் தன்னிச்சையான தடுத்துவைப்பு என்பவற்றை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உலகளாவிய காலாந்தர மதிப்பீடு தொடர்பான …
-
இலண்டன்உலகம்செய்திகள்
அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்
by இளவரசிby இளவரசி 1 minutes readமேற்கு லண்டனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்த 4 பேரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பறியும் நபர்கள் விசாரணைக்கு தலைமை தாங்குவதுடன், ஸ்காட்லாந்து யார்ட் …
-
உலகம்செய்திகள்
வான்வழித் தாக்குதலில் 5 குழந்தைகள் உள்பட 17 பேர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readசூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து உள்ளது. இந்த நிலையில் சூடானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 17 …
-
இலங்கைசில நிமிட நேர்காணல்செய்திகள்
சிங்களவர்களின் எழுச்சியை எவராலும் தடுக்க முடியாது! – வீரசேகர மிரட்டல்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட வடக்கில் பௌத்த – சிங்களவர்களுக்கு எதிராக திரும்பியுள்ள அத்தனை விடயங்களுக்கும் ஜனாதிபதி விரைந்து தீர்வு காணவேண்டும். இல்லையேல் பௌத்த – சிங்கள மக்களின் பேரெழுச்சியை எவராலும் …
-
இலங்கைசெய்திகள்
வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் முக்கிய கூட்டம்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (டி.ரி.என்.ஏ.) முக்கியமான கூட்டம் வவுனியாவில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
-
ஸிம்பாப்வேயில் இன்று (18)இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 13ஆவது Icc உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதிபெறப் போகும் கடைசி இரண்டு அணிகள் எவை என்பதைத் தீர்மானிக்கும் தகுதிகாண் …
-
சினிமாதிரைப்படம்நடிகர்கள்
விஜய் சேதுபதியின் பாணியில் ஒரு வில்லத்தனம் காட்ட உள்ள உலகநாயகன்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readநாயகனாக நடித்தாலும், எதிர்நிலை நாயக கதாபாத்திரத்திலும் நடித்து தன் நடிப்பு திறமையை நிரூபித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் பாணியை பின்பற்றுகிறார் கமலஹாசன். திரையில் எந்த கதாபாத்திரத்தில் தோன்றுகிறோமோ …
-
உலகம்செய்திகள்
உகண்டா பாடசாலையில் தாக்குதல்! 40 பேர் பலி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉகண்டாவில் பாடசாலைஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகிலுள்ள கசேசே மாவட்டத்தின் எம்போன்ட்வே நகரிலுள்ள இடைநிலைப் …