நேற்றும் ஒரு மனிதப் புதைகுழியைத் தோண்டினார்களாம். எடுக்க எடுக்க எச்சங்கள் வந்தனவாம். எரியும் என்வயிற்றை எதைக்கொண்டு அணைக்க. இந்தப் புதைகுழியிலாவது என் பிள்ளையைக் கண்டடைய கருணை காட்டு இறைவா கைகள் …
July 19, 2023
-
-
சினிமாநடிகர்கள்
டிசம்பரில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘மெரி கிறிஸ்துமஸ்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘மெரி கிறிஸ்துமஸ்: எனும் திரைப்படம் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ‘பட்லாப்பூர்’, ‘அந்தாதுன்’ போன்ற வெற்றி படங்களை …
-
தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் இந்திய திரையிசையுலகில் வெற்றி பெற்ற முன்னணி இசையமைப்பாளர்கள் அனைவரும் ரசிகர்களை பிரத்யேகமாக சந்திக்கும் வகையில் நேரலையாக இசை நிகழ்ச்சி நடத்துவது என்பது வழக்கமான நடைமுறை. இசைத்துறையிலும் …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தம் | சுமந்திரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபொலிஸ்அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ்தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான முன்மொழிவை மற்றுமொரு வெற்றுவாக்குறுதி என தமிழ்தேசிய கூட்டமைப்பு …
-
இலங்கைசெய்திகள்
பொலிஸ் திணைக்களத்துக்கு எதிரான மனு தள்ளுபடி!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇலங்கையில் கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க பொலிஸ் திணைக்களம் தவறியதன் காரணமாக இலங்கைப் பிரஜைகளின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் …
-
மன அமைதிக்கு இவையே வழி செய்ய வேண்டியதைச் செய்தாலும் மற்றும் செய்யக்கூடாததை செய்யாமல் இருந்தாலும், மன அமைதி நிச்சயமாகக் கிடைக்கும்.உதாரணத்திற்கு சில 1. அலட்டிக்கொள்ள வேண்டாம். 2. இருப்பதைக் கொண்டு …
-
இலங்கைசெய்திகள்
குருந்தூர்மலை குழப்பம்: பொலிஸ் மீது நடவடிக்கை! – ரணில் உறுதி
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readகுருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி பொங்கலைத் தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட – இந்தச் செயலை தடுத்து நிறுத்தாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி …
-
இலங்கைசெய்திகள்
ரணிலும் சஜித்தும் இணைய வேண்டும்! – விரும்புகின்றார் மனோ
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதமிழ் முற்போக்குக் கூட்டணி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் கரங்கோர்த்து இருப்பதற்கான காரணங்களைப் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் மனோ கணேசன்.
-
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
கறுப்பு ஜூலையின் பின்னெழுந்த ஈழப்போர் இலக்கிய படைப்புகள் | நவீனன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readபோரின் கொடுமைகளும், தமிழரின் நீண்டகால துயரமும் அவலமும் துயரங்களும் அகதனுள்ளே வலிகள் நெருப்பாக இன்னும் நீண்டு கொள்கிறது. 1956 இல் தொடங்கிய தமிழர் இனவழிப்பு மே 2009 இல் …