கொழும்பு டீன்ஸ் வீதி, வைத்தியசாலை சதுக்கம் உள்ளிட்ட வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
July 20, 2023
-
-
கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
ரணில் தீர்வு தருவார் என்று நம்பாதீர்கள்! – தமிழர்களிடம் சஜித் தெரிவிப்பு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார். அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்.”
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்; மணிப்பூரில் கொடூரம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்தியா – மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3ஆம் திகதி நடைபெற்ற பேரணியின்போது வெடித்த வன்முறை இன்னும் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், பழங்குடியின இளம் பெண்கள் இருவரை, கும்பல் …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
மன்னர் சார்லஸ் பெயரில் புதிய கடவுச்சீட்டு வெளியீடு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தில் மன்னர் சார்லஸ் பெயரில் புதிய கடவுச்சீட்டுகள் வெளிடப்பட்டுள்ளன. இங்கிலாந்து ராணி 2ஆம் எலிசபெத் மறைவை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் மன்னராக முடி சூட்டப்பட்டார். அவர் 3ஆம் சார்லஸ் …
-
இலங்கைசெய்திகள்
குறுக்கு வழியில் தீர்வைப் பெற சம்பந்தன் முயற்சி! – பந்துல குற்றச்சாட்டு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readதாங்கள் விரும்பும் தீர்வை ஜனாதிபதியிடம் குறுக்குவழியில் தட்டிப்பறிக்கலாம் என்று சம்பந்தன் தலைமையிலான குழுவினர் முயல்கின்றனர் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன குற்றஞ்சாட்டினார்.
-
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
கொலம்பிய விமான விபத்து; அரசியல்வாதிகள் ஐவர் மரணம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readமத்திய கொலம்பியாவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் அரசியல்வாதிகள் ஐவர் மற்றும் ஒரு விமானி என 6 பேர் மரணித்துள்ளனர். மரணித்த அரசியல்வாதிகள் ஐவரும் முன்னாள் ஜனாதிபதி அல்வாரோ யூரிபின் …
-
இலங்கைசெய்திகள்
ரணில் எம்மை ஏமாற்ற ஒருபோதும் இடமளியோம்! – சம்பந்தன் திட்டவட்டம்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“ராஜபக்சக்கள் எம்மை ஏமாற்றியது போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எம்மை ஏமாற்றலாம் என்று தப்புக்கணக்குப் போடுகின்றார். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழர் நலனில் அதிக …
-
அமெரிக்காஆசியாஉலகம்செய்திகள்
அவுஸ்திரேலியாவில் தொடர் வாகன விபத்து
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஅவுஸ்திரேலியாவில் தொடர் வாகன விபத்து ஒன்று நேற்று பதிவாகியுள்ளது . குயின்லாந்தில் இடம்பெற்ற இந்த விபத்தில் அமெரிக்காவின் ஏபிரகாம் டாங்கிகளை ஏற்றிச்சென்ற டிரக்கும் சிக்குண்டுள்ளது என்பதை அவுஸ்திரேலிய பாதுகாப்பு திணைக்களம் …