இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு வழக்கு விசாரணையை துரிதமாக நடத்துவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதியில் இருபது20 உலகக் கிண்ண …
July 25, 2023
-
-
இலங்கைசெய்திகள்
இலங்கையில் வருடாந்தம் 12,000 பேர் வரை விபத்துக்களால் உயிரிழப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (25) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட விபத்துக்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கு மூன்று மரணங்கள் ஏற்படுவதாக சுகாதார …
-
இலங்கைசெய்திகள்
முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை இன்று நள்ளிரவு முதல் நீக்கம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமுட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை இன்று செவ்வாய்க்கிழமை (25) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.
-
இலங்கைசெய்திகள்
தொடர்ந்து மீறப்படும் நீதிமன்றக் கட்டளை! – பொலிஸில் முறைப்பாடு
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readகுருந்தூர்மலையில் கல்கமுவ சந்தபோதி தேரர், சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றக் கட்டளையை மீறி புத்தர் சிலையை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், நீதிமன்றக் கட்டளை …
-
இலங்கைசெய்திகள்
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்றை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் …
-
இலங்கைசெய்திகள்
ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமுல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை …
-
இலங்கைசெய்திகள்
சமிக்ஞையை மீறுவதாலேயே அதிகளவான மரணங்கள்! – ரயில் நிலைய அதிபர் கவலை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes readரயில் சமிக்ஞையை மீறிச் செல்வதாலேயே அதிகளவு விபத்துக்களும் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன என்று கிளிநொச்சி ரயில் நிலைய அதிபர் புத்திகாமினி பரமசிகாமணி தெரிவித்தார்.
-
அமெரிக்காஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
Twitter வசதி TikTok இல் அறிமுகமாகிறது!
by இளவரசிby இளவரசி 0 minutes readTikTok தளம், Twitter போன்று எழுத்துப் பதிவுகளை செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது. அது Twitter தளத்திற்குப் போட்டியாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்போது உள்ள TikTok செயலியிலேயே அந்தப் …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதியின் சர்வகட்சிக் கூட்டம்: முன்னணி புறக்கணிப்பு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாளை 26ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி என்பன தீர்மானித்துள்ள நிலையில் …
-
இலங்கைசெய்திகள்
நினைவேந்துவதால் எவரும் உயிர்க்கப்போவதில்லை! – விமல், கம்மன்பில சொல்கின்றனர்
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 0 minutes read“நினைவேந்தல் நிகழ்வுகளால் உயிரிழந்தவர்களைத் தட்டி எழுப்ப முடியாது. எனவே, இன நல்லிணக்கத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் நினைவேந்தல்களை நிறுத்துமாறு உரிய தரப்பினரிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”