தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘லியோ’ படத்திலிருந்து ‘அன்பெனும் ஆயுதம் தானே..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. …
October 13, 2023
-
-
சினிமாதிரைப்படம்
நடிகர் வசந்த் ரவி நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு நிறைவு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘ஜெயிலர்’ படப் புகழ் நடிகர் வசந்த் ரவி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் …
-
இலங்கைசெய்திகள்
இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதல் | ஐ.நாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலில் ஐக்கிய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை வகிக்க வேண்டாம் எனவும் மனித உரிமை எங்கே எனத் தெரிவித்தும் புதிய மக்கள் முன்னணி இன்று வெள்ளிக்கிழமை (13) …
-
இலங்கைசெய்திகள்
ஹர்த்தால் அறிவிப்பை உடன் மீளப் பெறுங்கள்! – சச்சிதானந்தன் கோரிக்கை
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 2 minutes readவடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20 ஆம் திகதி பொது முடக்கத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பது உடனடியாக மீளப் பெறுமாறு கோரியுள்ளார் இலங்கை சிவசேனையின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன். இது தொடர்பில் ஊடகங்களுக்கு …
-
இலங்கைசெய்திகள்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன் மீது மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை (13) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. …
-
இலங்கைசெய்திகள்
இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களுக்கு 30,000 அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களுக்கு 30,000 அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களின் நலனுக்காக ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால் பயன்படுத்துவதற்கு குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சுவடுகள் 42 | ஏற்றுமதி | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 9 minutes read“சேர் அடுத்த patient ஐ வரச்சொல்லவோ எண்டு கேட்டிட்டு , 13 நம்பர் வாங்கோ ” எண்டு கிளினிக்கில நிக்கிற பிள்ளை கூப்பிட ரெண்டு பேர் வந்திச்சினம். என்ன …
-
காசாவின் நிலவறைகளில் பதுங்கியிருக்கும் குழந்தையின் கண்களில் விரிகின்றது ஈழத்தின் இறந்தகாலம் சுடுகலன் முனையில் குருதியை உறிஞ்சியபடி முன்னேறும் டாங்கிகளின் பாதங்களில் நசியும் முகங்களில் ஒன்றாய் எனது தோழனின் உருவமும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலங்கையில் தமிழறிஞர் ’சொல்லாக்கியன்’ தீனதயாளன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes read’திருக்குறள் –ஒரு மறுவாசிப்பு ’எனும் ஆய்வு நூலின் வழி பெரிதும் அறியப்பட்ட கனடா வாழ் தமிழறிஞர் தீனதயாளன் ( சொல்லாக்கியன்) தமது , ‘தமிழ் சித்திர அகராதி’ எனும் …
-
இலங்கைசெய்திகள்
முன்னாள் எம்.பி. பொன். செல்வராசா காலமானார்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன். செல்வராசா (வயது 77) சுகயீனம் காரணமாக இன்று காலமானார். பட்டிருப்புத் தொகுதியில் பெரியகல்லாற்றைப் பிறப்பிடமாகவும், …