0
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பாகங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், மின்னல் தாக்கத்தில் பாதிக்கப்பட்டு 26 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.