4
லண்டனின் முன்னோடி தமிழ்ப் பாடசாலையான லண்டன் தமிழ் நிலைய பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்போட்டிகள் இன்று நடைபெற்றன. இப் பாடசாலையின் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டிகளில் மாணவர்கள் உட்சாகமாக பங்குபற்றினர். இப் பாடசாலையின் அதிபர் Dr V அனந்தசயனன் தலைமையில் மதியம் 12 மணியளவில் ஆரம்பமாகி மாலைவரை நடைபெற்றது.
மேலும் சிறப்பு அம்சமாக இடம்பெற்ற மாணவர்களுக்கான வினோத உடைப்போட்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.