0
ஒரு பொருளை வாங்கி பல வடிவமாக பல விதமாக பயன்படுத்துவது யாருக்குத்தான் பிடிக்காது. அதிலும் புதுவிதமான கண்டுபிடிப்பு நவீன பாஷனில் பயன்படுத்துவது என்றால் பெண்கள் முதலிடத்தில் போட்டி போட்டு நிற்பார்கள்.
ஒரு ஸ்காவில் எத்தனை விதமான பயன்பாடு என நீங்களும் பார்த்து தெரிந்து செய்யுங்கள்.