செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் பனியில் சிக்கிய ஐவர் உயிரிழப்பு!

0 minutes read

இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையின் துணை ஆணையர் அபித் ஹுசைன் சாதிக் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், உத்தரகாண்டில் வெள்ளத்தில் சிக்கிய இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அதேநேரம் பனிசரிவு காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இரு மாநிலங்களுக்கும் நடுவில் உள்ள லம்காகா கணவாயில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் காணாமல் போயுள்ளவர்களை தேடும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.