செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியா கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் இருவர் கைது!

இந்தியா கொடநாடு கொலை,கொள்ளை வழக்கில் இருவர் கைது!

0 minutes read

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனபால், ரமேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்வங்கள் நடத்தன. எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இது குறித்த விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.