செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பு – பாலமுனை பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

மட்டக்களப்பு – பாலமுனை பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது!

1 minutes read

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் வைத்து நேற்று இரவு கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ( வெள்ளிக்கிழமை ) இரவு பாலமுனையில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு அருகில்வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர் .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More