செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 50 வது தலைமை நீதிபதியானார் டி.ஓய்.சந்திரசூட்

50 வது தலைமை நீதிபதியானார் டி.ஓய்.சந்திரசூட்

1 minutes read

மிக முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கிய டி. ஓய். சந்திரசூட் 50 வது இந்திய தலைமை நீதிபதியாக இன்று குடியரசு தலைவர் திரவ்பதி முர்மு முன்னிலையில் பதவி பிரமாணம் செய்தார்.

இவர் ஆதார் காட் ,அயோத்திய வழக்கு , சபரிமலை வழக்கு, தன்பாலின சேர்க்கை வழக்குகளில் தீர்ப்பு வழங்கியவர் ஆவார் . இவரது தந்தை ஓய். வி . சந்திரசூட் ஆவார் . இவர் 1998 ஆம் ஆண்டு சொலிசிட்டர் ஜெனரலாகவும் 2013 அலகாபாத் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாகவும் 2016 சுப்ரிம் கோர்ட்டின் நீதிபதியாகவும் பதவி உயர்வு பெற்றவர் . டி. ஓய். சந்திரசூட் இந்த பதவியில் 2024 நவம்பர் 10 வரை தலைமை நீதிபதியாக இருப்பார்.

இன்றைய தலைமை நீதிபதிக்கு முதல் இருந்தவர் யு. யு. லலித்தின 37 வருடங்கள் பதவியில் இருந்துள்ளதுடன் 10 ஆயிரம் வழக்குகளையும் 6 அரசியல் சாசனங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிட்ட தக்க விடயம் ஆகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More