வங்காள விரிகுடாவில் அந்தமான கடல் மற்றும் அதனை நெருங்கிய பகுதியில் கடந்த (03.12.2022) தாழமுக்கமாக உருவெடுத்து புயலாக மாறி இன்று 9 நாட்களாக ‘வானிவையில் அதிக்கம் செலுத்துகின்றது.
இந்த புயல் மேன்டஸ் என பெயர் சூட்டப்பட்டதுடன் இலங்கையை நேற்றைய தினம் மிகவும் மோசமாக தாக்கியுள்ளதுடன் இன்றும் கனமழை குளிருடனான கால நிலையையே கொண்டுள்ளது. இன்னும் சில நாட்களுக்கும் இதே பேன்று வானிலை தன்மையே காணப்படும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம்.
இந்தியாவில் அனைத்து வித நடவடிக்கை நேற்று இரவு 5 அடி உயரத்துக்கு எழுந்ததுடன் கடல் சீற்றமாக உள்ளதுடன் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். என்று எச்சரிக்கப்பட்டனர்.
மேலும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. தமிழகம் சார் அனைத்து பாடசாலையும் மூடப்பட்டதுடன் புயலின் போது தீயணைப்பு வீர்கள். தயார் படுத்தப்பட்டுள்ளதுடன்.
மாநகராட்சி முழுவதும் 12 குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.புயல் கடக்கும் வரை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளியூர் செல்ல தடை ஊழியர்கள் வீதிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாமல்லபுரம் சுற்றுப்பகுதியில் நள்ளிரவில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப் படுவதால் அங்கே பலத்த பாதுகாக்கப் படுகிறது. புயல் சிறிது வலுவிழந்த நிலையில் மணிக்கு 4km வேகத்தில் வீசுகின்றது. புயல் கரையை கடக்கும் போது மின்சாரம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மேலும் சுகாதார துறை தமது சேவையை துரிதமாக நடத்த ஆயத்தமாக உள்ளது.