ஜேர்மனியின் ஹம்பர்க் நகரிலுள்ள தேவாலயம் ஒன்றில் நேற்றிரவு 9 மணியளவில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில 07 பேர் பலியாகியுள்ளதாகவும் 24 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளியும் பலியானவர்களில் இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், சம்பவத்தில் பலியானவர்கள் தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.
இந்தச் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துக்கான நோக்கம் தெளிவாக இல்லை என்று அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
📝🇩🇪Germany: #Hamburg, #Germany. Several people have been killed in a shooting in a Jehovah's Witnesses church in Hamburg, with the gunman believed to be among the dead found in the building, German police said. at least 7 people were killed And 24 people were injured pic.twitter.com/teCZoDpVc4
— 🌐World News 24 🌍🌎🌏 (@DailyWorld24) March 10, 2023