0
அந்தமானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ரிக்டர் அளவு கோலில் 3.9ஆக பதிவாகியுள்ளது.
அண்மைய காலமாக அந்தமானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் சுமார் 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை அந்தமானின் திக்லிப்பூர் அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.