தொழில்முறை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் ப்ரோட்க்
தற்போது லண்டன் ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியா இங்கிலாந்தணிகளுக்கிடையில் ஐந்தாவதும் இறுதியான ஆஷஸ் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஸ்டூவர்ட் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய (600க்கும் மேல் )இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையுடன் தனது அணியான இங்கிலாந்துக்காக 17 வருடகால விளையாட்டை பூர்த்தி செய்து ஓய்வை கண்ணீருடன் அறிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளார்.