செல்பி மோகத்தால் வீணாக சென்ற உயிர்கள் .இந்தியாவின் கேரளாவில் கொல்லம் என்ற இடத்தில் தம்பதிகள் ஒன்றாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்கள்.
இந்த புதுமண தம்பதிகள் திருமணமாகி ஒரு வாரம் ஆனா நிலையில் அவர்களது மரணம் என்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
விருந்துக்காக பள்ளிக்கால என்னும் இடத்தில் உள்ள தமது உறவினர் வீட்டுக்கு சென்றதாகவும் பின் உணவின் பின் இந்த ஆற்றங்கரைக்கு சென்று செல்பி எடுக்க பாறை ஒன்றின் மேல் எற முயன்ற போது தடுமாறி ஆற்றில் விழுந்ததாகவும் பின் ஆற்றின் வேகத்தில் அடித்து செல்லப்பட்தாகவும் தெரிய வருகிறது .
பின் இவர்களது சடலம் மீட்கப்பட்டுள்ளது .இதனால் அப்பிரதேச மக்கள் மிகவும் சோகத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.