இந்தியாவின் கர்நாடகா மாநிலம் சேர்ந்த கணவர் ஒருவர் திருமணமாகி 23 ஆண்டுகள் வாழ்ந்த நிலையில் மனைவியுடன் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
தீடிரென மனைவியின் வீட்டிற்குகணவன் சென்றுள்ளார். அப்போது இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் சண்டையாக மாறியுள்ளது. அப்போது, கைவிரலை பிடித்து கடித்து மென்று துப்பியுள்ளார். இதையடுத்து, கணவர் மீது பொலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.