0
உலககிண்ணப்போட்டிகளில் இலங்கை அணிக்கு தசுன்சானகவே தலைமைதாங்குவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உலககிண்ணம்வரை தலைமைத்துவ பதவியில் தசுன்சானக தொடரவேண்டும் என தெரிவுக்குழுவினர் தீர்மானித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.