இலண்டனை சேர்ந்த ஈழத்தமிழர் N T நந்தா இயக்கிய வல்லதேசம் திரைப்படம் நேற்று இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அனுஹாசன், நாசர், டேவிட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த இத்திரைப்படம் இந்தியாவின் முக்கிய தேசியப்பிரச்சனையை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழர் இயக்கிய ஒரு தமிழ் திரைப்படம் பிற மொழி மாநிலங்களில் வெளியிடப்படுவது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.