தற்போது வந்தசெய்தி…
யாழ்/வீரசிங்கம் மண்டபத்தில் திரு மு.திருநாவுக்கரசுவின் பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருககிறது. இதில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் திரு. சி.வி.விக்கினேஸ்வரன் கலந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து எழுத்தாளர் திரு. செயப்பிரகாசம் அவர்களும். திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் . மற்றும் பல கல்விமான்களும் கலந்து சிறப்பிக்கின்றனர் அதனுடைய காட்சிகள் சில…