1
வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று முல்லைத்தீவு பொலிஸாரினால் கைதுசெய்து கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டு பினையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 22ம் திகதி இலங்கைப் படையினரின் காணி சுவீகரிப்புக்கான நில அளவையை எதிர்த்து நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுள்ளது.
.