0
சிரியாவிலுள்ள வளங்களை கொள்ளை அடிப்பது யார் என்ற வல்லரசு நாடுகளின் போட்டியால் அப்பாவி சிரிய பொதுமக்கள் மீது இனப்படுகொலையை அமெரிக்க மற்றும் ரஷ்ய படைகள் நடத்தி வருவதாகவும் அதனை கண்டித்து ஞாயிறு மாலை 4மணிக்கு சென்னை பல்லாவரம் பேருந்து நிறுத்தம் அம்பேத்கர் சிலை அருகில் மே17 இயக்கம் ஒன்றுகூடலை நடத்துகின்றது.
“அமெரிக்க – ரஷ்ய அதிகாரப் பசிக்காக ” அப்பாவி மக்களை கொன்றொழிக்கும் மனித விரோத தாக்குதல்களை எதிர்த்து குரல் கொடுப்போம் என மே 17 இயக்கம் தெரிவித்துள்ளது.