செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா பெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து : 6 பேர் பலி.

பெங்களூருவில் கட்டடம் இடிந்து விபத்து : 6 பேர் பலி.

1 minutes read

பெங்களூருவில் கட்டடம் இடிந்த விபத்தில் குறைந்தது 6 பேர் இறந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் புலிகேசி நகரில் புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

இன்று காலை 6 மணி அளவில் இக்கட்டம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இதில் இடிபாடுகளில் சிக்கிய 8 பேரை மீட்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில்தீயணைப்புத் துறை மற்றும் மாநில பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

நன்றி-bangalore mirror

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More