நீலகிரி மாவட்டத்தில் பிரபல கர்நாடக இசை பாடகி டி.கே. பட்டம்மாள் வாழ்க்கை வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் டாக்டர் எம்ஆர்.சீனிவாசன் இதை வெளியிட்டார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பெஃற்றுகொண்டார்.
இதில் கூடங்குளம் அணுமின் நிலையம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும, பணி நிறைவு அடைந்த பிறகு ஆறு ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்ய படும் என்றும் தெரிவித்தார்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்