0
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பிரதான பயிராக உள்ளது. தேயிலை தோட்டங்களில் காட்டு எருமைகள், கரடிகள் உள்ளிட்ட மிருகங்களின் நடமாட்டத்தால் தோட்டதொழிலாளர்கள் அவ்வப்போது பாதிக்கபட்டு வந்தனர்.
தற்போது யானைகள் நடமாட்டத்தால் தொழிலாளர்கள் வெகுவாக அச்சம் அடைந்து வருகின்றனர். இதுகுறித்து வனதுறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.