0
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரிக்கு இந்தியாவிற்கான ஜப்பான் நாட்டு தூதர் கென்னி ஹிராமட்சு வருகை தந்தார்.
அவரை கல்லூரியின் கமாண்டென்ட் லெப்டினல் ஜென்ரல் மோகன் நினைவு பரிசு கொடுத்து வரவேற்றார். பின்னர் அவர் கல்லூரி பயிற்சி அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.
வணக்கம் இலண்டனுக்காக நீலகிரியிலிருந்து A.N.கெளடர்.