வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு காதலியாக நடித்த ஷாலு ஷாமு பற்றி அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பி வந்த நிலையில் இப்போது அவரது குளியல் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இவர் இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்கள் அனைத்திலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். தொடர்ந்து ரசிகர்களுடன் சமூக வலைதளங்கள் வழியே உரையாடிக்கொண்டு இருப்பவர். தனது இன்ஸ்டாகிராம பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடிய போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு சினிமாவில மீ டூ பிரச்சனை இருந்திருக்கிறதா? எனக் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த ஷாலு ஷாமு கூறுகையில், எனக்கு மீ டூ நடந்திருக்கிறது.
பிரபல இயக்குநர் ஒருவர் விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்க வேண்டுமானால் என்னுடன் நீ படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். நான் முடியாது என்று கூறி விட்டேன். எனக் கூறினார். அவர் பிரபல இயக்குநர் என்று மட்டுமே கூறியுள்ளார் ஆனால் யார் என்று கூறவில்லை. ஆனால் விஜய் தேவரகொண்டா தமிழில் நோட்டா என்ற படத்திலும், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வந்த மகாநதி என்ற படத்திலும் நடித்துள்ளார். இதில், எந்தப் படத்தின் இயக்குனரை அவர் குறிப்பிட்டு கூறியுள்ளார் என்று தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.