0
வானில் பறந்து கொண்டிருந்த இரண்டு சிறிய ரக விமானங்கள் எதிர்பாராத விதமாக நடு வானில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில், ஒரு விமானம் கடலில் மூழ்கியது.
மற்றொரு விமானத்தின் விமானி, சாதுர்யமாக விமானத்தை விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
சான்பிரான்சிஸ்கோ வளைகுடாவை ஒட்டிய சிறிய விமான நிலையத்தில் தரையிறங்க வந்த போது இந்த விபத்து நேரிட்டது.
கடலில் விழுந்த விமானத்தைத் தேடும் பணி நடந்து வருகிறது. இரண்டு விமானங்களிலும் விமானிகள் மட்டுமே இருந்ததாகக் கூறப்படுகிறது.