தென்கிழக்கு லண்டனில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் வைத்து பெண் ஒருவரை உதைத்துத் தாக்கிய நபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை தென்கிழக்கு லண்டன் பொலிஸார் நாடியுள்ளனர். கடந்த ஓகஸ்ட் …
இளவரசி
-
-
வெம்ப்லியில் இரண்டு வயது குழந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வெம்ப்லியின் ரவுலி குளோஸில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. “ஒரு கார் இரண்டு வயது சிறுவன் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்துள்ளனர். செவ்வாயன்று பெய்த மழையால் வீதிகள் மற்றும் நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின, இதன் விளைவாக கார்கள் தெருக்களில் அடித்துச் செல்லப்பட்டன, …
-
இலண்டன்உலகம்
இலண்டனில் துப்பாக்கிச்சூடு – தாக்குதல் நடத்தியவரை தேடும் பொலிஸார்
by இளவரசிby இளவரசி 0 minutes readகிழக்கு இலண்டனில் இரண்டு பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை அடுத்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 2.05 மணியளவில் கேனிங் டவுனில் உள்ள தோர்ன் குளோஸில் துப்பாக்கிச் சூடு …
-
இந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
மக்களுக்கு பிடித்த ஒரே கட்சி என்றால் அது தி.மு.கதான்: தயாநிதி மாறன்
by இளவரசிby இளவரசி 1 minutes readநேற்றைய முதலாவது த.வெ.க. மாநாட்டில் பேசிய நடிகர் விஜய், கட்சியின் கொள்கைகளை வெளியிட்டார். அப்போது தி.மு.க.தான் அரசியில் எதிரி என்பதை தெளிவிப்படுத்தினார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பணியாற்றிய நிர்வாகிகளுக்கு பரிசுப் …
-
இந்தியாஉலகம்செய்திகள்தமிழ்நாடு
த.வெ.க. மாநாட்டில் விஜய் ஆற்றிய உரையின் முக்கிய விடயங்கள்…
by இளவரசிby இளவரசி 2 minutes readநடிகர் விஜய் ஆரம்பித்த அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் மிகப் பிரம்மாண்டமாக நேற்று (27) மாலை நடைபெற்றது. இதன்போது …
-
டாகன்ஹாமில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து ஒரு பெண்ணும் இரண்டு சிறு குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வெள்ளிக்கிழமை மாலை 5.35 மணியளவில் முதல் அவென்யூவில் இரண்டு வயது சிறுவன், …
-
இந்தியாஉலகம்செய்திகள்
நடிகர் விஜய் கட்சியின் முதல் மாநாடு: குவியும் தொண்டர்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readநடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடைபெறுகிறது. கட்சியின் முதல் மாநாடு என்பதால், …
-
-
உலகம்கனடாசெய்திகள்
உணவகத்தில் 19 வயது யுவதியின் சடலம் மீட்பு; கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஉணவகம் ஒன்றிலிருந்து 19 வயது யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் கனடாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம், கனடா – ஹாலிஃபாக்ஸ் நகரில் உள்ள வால்மார்ட்டில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. …