அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது மர்மநபர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், எதிர்வரும் நவம்பர் மாதம் 5ஆம் திகதி …
இளவரசி
-
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
லெபனானில் இருந்து வெளியேறுமாறு இங்கிலாந்து பிரஜைகளுக்கு அவசர வேண்டுகோள்!
by இளவரசிby இளவரசி 0 minutes readலெபனானில் தங்கியுள்ள இங்கிலாந்து பிரஜைகளை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு, இங்கிலாந்து பிரதமர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல், லெபனான் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, ஹிஸ்புல்லா …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
இஸ்ரேலின் வான்வெளி தாக்குதல்; லெபனானில் உயிரிழந்தோர் தொகை 558ஆக அதிகரிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readலெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தோர் தொகை 558ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரில் 50 சிறுவர்கள், 94 பெண்கள் உள்ளடக்கம். அத்துடன், இத்தாக்குதலில் 2,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். கடந்த ஆண்டிலிருந்து …
-
ஆசியாஇலங்கைஉலகம்செய்திகள்
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய காத்மாண்டுவில்!
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பூட்டான் தலைநகர் திம்பு வழியாக நேற்று (23) நேபாளம் – காத்மண்டு சென்றடைந்துள்ளார். திங்கட்கிழமை காலை காத்மாண்டுவில் அவர் வந்திறங்கி உள்ளார் என …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைஉலகம்செய்திகள்
இலங்கையின் புதிய ஜனாதிபதியானார் அநுரகுமார
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க (55 வயது) தெரிவு செய்யப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் புதிய ஜனாதிபதி உத்தியோகப்பூரவமாக அறிவிக்கப்பட்டார். …
-
இலங்கைஉலகம்செய்திகள்
இலங்கையில் தற்போது விருப்பு வாக்கு எண்ணப்படுகிறது!
by இளவரசிby இளவரசி 1 minutes readஜனாதிபதித் தேர்தலின் இரண்டாவது விருப்பத் தேர்வு கணக்கிடப்படவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு தலைவர் எல் ரத்நாயக்க, இன்று (22) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். 2024 …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைஉலகம்செய்திகள்
இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலங்கை முழுவதும் இன்று (21) இரவு 10 மணிமுதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்று இரவு …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் உயர்மட்ட தளபதி உட்பட 31 பேர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readபெய்ரூட்டில் இஸ்ரேல் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஒரு மூத்த ஹிஸ்புல்லா இராணுவத் தளபதி வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டார், இது பிராந்தியத்தில் முழுப் போர் பற்றிய அச்சத்தை அதிகரித்துள்ளது. மூத்த ஹிஸ்புல்லா …
-
இலண்டன்உலகம்
கார்ஷல்டனில் ஒரு பெரிய வீட்டில் தீப்பிடித்ததில் பெண் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readகார்ஷல்டனில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 25 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க வியாழக்கிழமை காலை …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கைஉலகம்செய்திகள்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்; வாக்குப்பதிவு நிறைவு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇலங்கையின் 9ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று செப்டம்பர் 21ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகி, மாலை நான்கு மணிக்கு நிறைவுக்கு வந்தது. இலங்கை ஜனாதிபதி …