எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீர்மானித்து …
இளவரசி
-
-
ஆசியாஉலகம்செய்திகள்
முதல்தடவையாக விசாரணைக்கு முகங்கொடுத்த தென் கொரிய ஜனாதிபதி!
by இளவரசிby இளவரசி 0 minutes readதென் கொரியாவில் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி யூன் சுக் இயோல் முதல்தடவையாக அரசியல் குற்றச்சாட்டு விசாரணைக்கு முகங்கொடுத்துள்ளார். இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாணைக்கு வருகை தர அவர் மறுத்திருந்தார். …
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
முறையற்ற அரசியல் செல்வாக்கு; உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அறிவிப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readமுறையற்ற அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட பல காரணங்களால் உலகச் சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்று ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்று, ஏனைய அனைத்துலக சுகாதார …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
டிரம்ப் உத்தரவிடும் அதிரடி மாற்றங்கள்; அமெரிக்க குடியுரிமை வழங்குவதில் மாற்றம்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்க புதிய ஜனாதிபதியாக டோனல்ட் டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதிரடியாக பல உத்தரவுகள் பிறப்பிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அந்த உத்தரவுகளில் நாடு கடத்துதல் திட்டம், எல்லைகளில் அவசர நிலை அறிவிப்பு, …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டிரம்ப்; பேச்சுரிமையை நிலைநாட்டும் உத்தரவு!
by இளவரசிby இளவரசி 1 minutes readஅமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டோனல்ட் டிரம்ப் (78 வயது), இது அமெரிக்காவுக்கு பொற்காலம் என்று அறிவித்துள்ளார். அத்துடன், வெளிநாட்டுப் போர்களை முடிவுக்குக்கொண்டு வருதல், அமெரிக்க எல்லைகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றில் …
-
தென்கிழக்கு இலண்டனில் 43 வயது பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதை அடுத்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5.25 மணியளவில் ஆர்கில் வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அதிகாரிகள் …
-
இலண்டன்உலகம்
துப்பாக்கிச் சூட்டில் பெண் உயிரிழப்பு; நான்கு பேர் மீது குற்றச்சாட்டு
by இளவரசிby இளவரசி 0 minutes readவடமேற்கு இலண்டன் தேவாலயத்திற்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூன்று ஆண்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. டிசெம்பர் 14 அன்று …
-
இலண்டன்உலகம்கனடாசெய்திகள்
பாலஸ்தீன ஆதரவு பேரணி; மத்திய இலண்டனில் 70க்கும் மேற்பட்டோர் கைது!
by இளவரசிby இளவரசி 0 minutes readபாலஸ்தீன ஒற்றுமை பிரச்சார குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு, மத்திய இலண்டனில் சனிக்கிழமையன்று நடந்த பாலஸ்தீன ஆதரவு பேரணியில் சுமார் 77 பேரை பொலிஸார் கைது செய்தனர். நண்பகலில் பேரணி தொடங்கிய …
-
இந்தியாஉலகம்செய்திகள்
பாலிவுட் நடிகர் கத்திக்குத்து சம்பவத்தில் இருவருக்கு தடுப்புக்காவல்
by இளவரசிby இளவரசி 1 minutes readபிரபல பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 54 வயது நடிகர் சயிஃப் அலி கானை அவரது …
-