பாலிவுட் பிரபல நடிகர் சய்ஃப் அலி கான் மீர் 6 முறை கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மும்பை – பாந்த்ரா பகுதியில் இருக்கும் அவரது வீட்டுக்குள் கொள்ளையடிக்கச் சென்ற நபரைத் …
இளவரசி
-
-
அமெரிக்காஇலண்டன்உலகம்செய்திகள்
காசா போர் முடிவுக்கு வரும் சூழல்; ஐ.நா, இங்கிலாந்து, அமெரிக்கா வரவேற்பு
by இளவரசிby இளவரசி 1 minutes readஇஸ்ரேல்-ஹமாஸ் ஆகியவை போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதன்மூலம் 15 மாதமாக நடந்து வரும் காசா போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் …
-
அமெரிக்காஆசியாஉலகம்செய்திகள்
ஊழியர்களை பணி நீக்கும் மெட்டா ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆலோசிக்கிறது!
by இளவரசிby இளவரசி 0 minutes readமெட்டா நிறுவன ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக அதன் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். நிறுவனத்தை சீரமைக்கும் வகையில் 5 சதவீதம் அதாவது 3,600 ஊழியர்களை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தின் பணவீக்கம் டிசெம்பரில் 2.5% ஆக குறைந்தது
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் கடந்த மூன்று மாதங்களில் முதல் முறையாக கடந்த டிசெம்பரில் பணவீக்கம் எதிர்பாராத விதமாக குறைந்தது. டிசெம்பரில் முந்தைய மாதத்திலிருந்து 2.6% ஆக விலைகள் குறைந்துள்ளது என்று தேசிய புள்ளியியல் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
‘சுற்றுலா வரி வேல்ஸில் பாடசாலை செல்லும் மாணவர்களை பாதிக்கலாம்’
by இளவரசிby இளவரசி 1 minutes readவேல்ஸில் சுற்றுலா வரி அறிமுகப்படுத்தப்பட்டால், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாடசாலை பயணங்களைத் தவறவிடுவார்கள் என்று அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர். “முகாம்கள் மற்றும் இரவில் தங்குதல் போன்ற வாழ்க்கையை …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
உயிருக்கு அச்சுறுத்தல்; அமெரிக்கர்களுக்கு பயணத்தடை அறிவுறுத்தல்!
by இளவரசிby இளவரசி 1 minutes readஉயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பாதுகாப்புக் காரணத்தைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கர்கள் சில நாடுகளுக்கு பயணிக்க பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 20 நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அந்நாட்டு …
-
இலண்டன்உலகம்செய்திகள்
பங்களாதேஷில் விசாரணை; இங்கிலாந்து இலஞ்ச ஒழிப்பு துறை அமைச்சர் இராஜினாமா!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் பிரதமர் கீர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அவருடைய அரசில் இலஞ்ச ஒழிப்பு துறை அமைச்சராக இருந்தவர் துலிப் சித்திக் (வயது 42). பங்களாதேஷ் …
-
ஆசியாஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்
அரசியல் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்கும் தென்கொரிய ஜனாதிபதி திடீர் கைது
by இளவரசிby இளவரசி 1 minutes readஅரசியல் குற்றச்சாட்டு விசாரணையை எதிர்நோக்கும் நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் இன்று (15) திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
EU அல்லாதவர்கள் வாங்கும் வீடுகளுக்கு 100% வரி விதிக்க ஸ்பெயின் திட்டம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து போன்ற ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளில் வசிப்பவர்கள் வாங்கும் சொத்துகளுக்கு 100% வரை வரி விதிக்க ஸ்பெயின், திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை அறிவித்த பிரதமர் பெட்ரோ சான்செஸ், …
-