ஈரானின் விமான நிலையத்தில் விமான இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தச் சம்பவம் குறித்த தகவலை JACDEC விமானப் பாதுகாப்பு நிறுவனம் வெளியிட்டது. Chabahar Konarak விமான நிலையத்தில் …
இளவரசி
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
உக்ரேனின் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்கா உறுதி
by இளவரசிby இளவரசி 1 minutes readஉக்ரேனின் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இதற்காக, நேட்டோ கூட்டமைப்புடன் சேர்ந்து நடவடிக்கைகளைச் செயல்படுத்தவிருப்பதாக அவர் கூறினார். குறித்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது இவ்வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …
-
ஆசிரியர் தெரிவுஉலகம்ஐரோப்பாசெய்திகள்
பாராளுமன்றத் தேர்தல் முடிவு; பிரான்ஸில் தொங்கு பாராளுமன்றம்; பதவி விலகுகிறார் பிரதமர்!
by இளவரசிby இளவரசி 1 minutes readபிரான்ஸின் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்பாராவிதமாக இடசாரி New Popular Front கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. இதனையடுத்து, பிரதமர் கேப்ரியல் அட்டால் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தீவிர வலசாரிக் கட்சியான தேசியப் பேரணி, …
-
-
ஆசியாஉலகம்செய்திகள்
இந்தோனேசிய தங்க சுரங்க விபத்தில் 11 பேர் உயிரிழப்பு; 19 பேர் மாயம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தோனேசியாவில் ஏராளமான சட்ட விரோத தங்க சுரங்கங்கள் இயங்கி வரும் நிலையில், அங்குள்ள சுலவேசி தீவில் கோரோண்டாலோ பகுதியில் இயங்கி வந்த சட்ட விரோத தங்க மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இடைவிடாது …
-
இலண்டன்உலகம்
இலண்டன் வானிலை: வார இறுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலண்டன் சனிக்கிழமை மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டதுடன், ஞாயிற்றுக்கிழமை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை முதல் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இலண்டனில் கூடிய நூற்றுக்கணக்கான பாலஸ்தீன ஆதரவாளர்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readசனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய இலண்டனில் கூடி, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொழிற்கட்சி அரசாங்கம் காஸாவின் நிலைமை குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். பாலஸ்தீன ஒற்றுமை பிரசாரத்தின் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
பிறந்தநாள் கொண்டாட்டம்: துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலி
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்தில் கென்டகி நகரில் உள்ள ஒரு வீட்டில் 21 வயது இளைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. நேற்று இரவு நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட …
-
இலண்டன்உலகம்செய்திகள்
‘மன்னிக்கவும்’ என தெரிவித்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் ரிஷி சுனக்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇங்கிலாந்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளதுடன், இங்கிலாந்து தேர்தல் வரலாற்றில் கன்சர்வேடிவ் கட்சி மோசமான தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த வெற்றியை அடுத்து, புதிய பிரதமராக தொழிலாளர் …
-
இலண்டன்உலகம்செய்திகள்
இங்கிலாந்தில் மாற்றம் தொடங்குகிறது: கீர் ஸ்டார்மர் வெற்றி உரை
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி 411 இடங்களில் வெற்றி பெற்று 14 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. தேர்தல் வெற்றியை அடுத்து இலண்டனில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் கீர் …