இலண்டன் உட்பட இங்கிலாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் வெப்ப சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை 30C ஆக உயரக்கூடும். வடக்கு கிழக்கைத் தவிர ஒவ்வொரு …
இளவரசி
-
-
இந்தியாஉலகம்செய்திகள்
தமிழக விஷ சாராய விவகாரத்தில் பலி எண்ணிக்கை 57 ஆக உயர்வு
by இளவரசிby இளவரசி 1 minutes readதமிழகத்தின் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சோி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 100-க்கும் மேற்பட்டோா் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதில் 19ஆம் திகதி …
-
உலகம்கனடாசெய்திகள்
கனடாவில் வீடொன்றில் இருந்து சடலமாக நால்வர் மீட்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readகனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் வீடொன்றில் இருந்து நான்கு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒன்றாரியோ மாகாணத்தின் ஹரோவ் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில், “கற்பனை செய்து …
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
இந்தியா-பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவு மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
தைவானுக்கு ஆயுதங்களை விற்க முன்வந்துள்ள அமெரிக்காவால் பரபரப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes read3,000 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள், ஏவுகணை தளவாடங்களை தைவானுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஓா் அங்கமாகக் கருதிவரும் …
-
ஆசிரியர் தெரிவுஇந்தியாஇலங்கைஉலகம்செய்திகள்
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை விஜயம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், இன்று (20) காலை கொழும்பை வந்தடைந்தார். இது தொடர்பில் எஸ்.ஜெயசங்கர் தனது X தளத்தில், “புதிய பதவிக்காலத்தில் எனது …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்செய்திகள்
தேர்தல் நெருங்குகிறது; இங்கிலாந்தில் கட்சிகளுக்கு இடையே போட்டி அதிகரிப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readஎதிர்வரும் ஜூலை மாதம் மாதம் 4ஆம் திகதி இங்கிலாந்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டிகள் அதிகரித்துள்ளன. இரு கட்சிகளுமே …
-
ஆசிரியர் தெரிவுஉலகம்ஐரோப்பாசெய்திகள்
ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பதவிகளுக்கு பலர் போட்டி!
by இளவரசிby இளவரசி 1 minutes readஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய பதவிகளுக்கு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தை ஐரோப்பிய தலைவர்களிடம் நடைபெற்று வருகிறது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக இருக்கும் உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக …
-
மத்திய கனடாவில் கடுமையான வெப்ப அலை தாக்கி வரும் நிலையில், கனடாவில் மின்சாரம் தடைப்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெப்ப அலை காரணமாக நாட்டின் மின்சாரக் கட்டமைப்பிற்கு இவ்வாறு …