இந்தியா தலைநகர் புதுடில்லியில் இருந்து கனடா – டொரொன்ட்டோ நகருக்குப் பயணிக்க இருந்த Air Canada விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், விமானத்தைச் சோதித்துப் பார்த்ததில் அது …
இளவரசி
-
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
புழக்கத்திற்கு வந்த மன்னர் புகைப்பட நாணயத்தாள்கள்
by இளவரசிby இளவரசி 0 minutes readஇங்கிலாந்தின் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் அச்சிடப்பட்ட புதிய நாணயத்தாள்கள் தற்போது புழக்கத்திற்கு வந்துள்ளன. எனினும், அவை பரந்தளவில் புழக்கத்திற்கு வர இன்னும் சில காலம் ஆகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்கிய முதல்வர் ஸ்டாலின்
by இளவரசிby இளவரசி 1 minutes read“கலைஞரை போலவே ஸ்டாலின் தலைமையில் 40க்கு 40 வெற்றி பெற்றுள்ளோம். வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றி தெரிவித்து கொள்கிறேன். திமுகவின் தேர்தல் வெற்றி கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன் என முதல்வர் …
-
-
அமெரிக்காஆசிரியர் தெரிவுஉலகம்செய்திகள்விளையாட்டு
உலக கோப்பை டி20 தொடரை வெல்லும் அணிக்கான பரிசு தொகை அறிவிப்பு!
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9ஆவது டி20 உலக கோப்பை தொடருக்கான பரிசு விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, உலக கோப்பை டி20 தொடரில் முதலிடம் பிடித்து …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
குடிக்க தண்ணீர் தேடிய 32 குரங்குகள் கிணற்றில் குதித்து மரணம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஜார்க்கண்ட், பலாமு மாவட்டம், பன்கி தாலுகாவில் உள்ள சொரத் என்ற கிராமத்தில் உள்ள மிக பெரிய விவசாய கிணற்றில் குதித்து குரங்குகள் கூட்டம் தண்ணீர் குடித்துள்ளன. இதில், 32 குரங்குகள் …
-
ஹமாஸ் பிடியில் இருக்கும் பணயக்கைதிகளை சொந்த நாட்டுக்கு அழைத்து வருமாறு ஆயிரக்கணக்கான மக்கள் இலண்டன் வழியாக பேரணியாக சென்றனர். ஞாயிற்றுக்கிழமை ஹோல்போர்னில் உள்ள லிங்கன் இன் ஃபீல்ட்ஸில் தொடங்கிய பேரணி, …
-
ஆசிரியர் தெரிவுஇலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
தேர்தலை முன்னிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றம் கலைப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஎதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள இந்த பொதுத் தேர்தலை முன்னிட்டு இங்கிலாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், 14 ஆண்டுக் காலம் ஆட்சி …
-
வெஸ்ட்மின்ஸ்டரில் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது 40 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர், அத்துடன், மூன்று அதிகாரிகள் காயமடைந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்தார். கூட்டம் முடிவடைந்த பிறகு, பொது ஒழுங்குச் சட்டத்தை …
-
ஆசியாஉலகம்செய்திகள்
பாகிஸ்தானில் பஸ் விபத்தில் 28 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தானில் கராச்சி நகரில் பயணித்த பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் பெண்கள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். துர்பத்தில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்த பஸ், வாசுக் …