இந்தியாவின் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 3 இலக்கத்தை எட்டியுள்ளது. கேரளாவில் நேற்று 207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ள …
இளவரசி
-
-
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று (14) காலை 9.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவானதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு …
-
இந்தியாசெய்திகள்
இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்திய நாடாளுமன்றத்தில் வண்ண புகை குண்டுகளை வீசியவர்கள் மீது தீவிரவாத தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பாதுகாப்பு குளறுபடியை எதிர்த்து அமளியில் ஈடுபட்ட கனிமொழி, ஜோதிமணி, …
-
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
கேரள மாநில பாரதிய ஜனதா துணைத் தலைவராக நடிகர் தேவன் நியமனம்
by இளவரசிby இளவரசி 0 minutes readகேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் நடிகர் தேவன். இவர் ஏராளமான தமிழ் மற்றும் மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் பாட்ஷா படத்தில் துணை வில்லனாக நடித்தமை மிகவும் பேசப்பட்டது. …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
இந்திய பாராளுமன்றத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நால்வர் கைது!
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்திய பாராளுமன்றத்திற்குள் நேற்று புதன்கிழமை (13) அத்துமீறி நுழைந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முன்னைய தாக்குதல் 2001ஆம் ஆண்மு டிசெம்பர் 13 அன்று பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தும் மசோதா நிறைவேற்றம்
by இளவரசிby இளவரசி 1 minutes readபுகலிடக் கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் மசோதா, இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, இங்கிலாந்திற்குள் சிறிய படகுகளில் சட்டவிரோதமாக நுழைந்து புகலிடம் கோருவோர் அவர்களின் புகலிடக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் வரை, …
-
இலண்டன்உலகம்ஐரோப்பாசெய்திகள்
காஸாவில் உடனடிப் போர் நிறுத்தம் தேவை; ஐ.நா பொதுச் சபையில் தீர்மானம்
by இளவரசிby இளவரசி 1 minutes readகாஸாவில் உடனடியாகப் போர் நிறுத்தம் தேவை என்று வலியுறுத்தும் தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பொதுச் சபை நிறைவேற்றியிருக்கிறது. 153 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தன. 10 நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. …
-
இலங்கைஉலகம்செய்திகள்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தமிழர் பிரதேசத்தில் ‘துக்க தினம்’
by இளவரசிby இளவரசி 3 minutes readயுத்தம் நிறைவடைந்த தருவாயில், இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் கதி என்னவென்பதை வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி வன்னியில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பினால், சர்வதேச மனித உரிமைகள் தினம் …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
18 ஆண்டுகளாக தலையில் இருந்த தோட்டாவை நீக்கிய மருத்துவர்கள்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇளைஞரின் தலையை துளைத்துக் கொண்டு சென்ற 3 செ.மீ. அளவுள்ள தோட்டா சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்பு அறுவைகிசிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த …