குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதுடன், வெள்ள பெருக்கும் ஏற்பட்டது. இந்த நிலையில், அங்கு ஏற்பட்ட இடி, மின்னலால் பாதிக்கப்பட்ட 20 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், …
இளவரசி
-
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
அமெரிக்காவை சேர்ந்த 4 வயது சிறுமியை விடுவித்தது ஹமாஸ்
by இளவரசிby இளவரசி 1 minutes readஹமாஸ் – இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளை விடுத்து வருகிறார்கள். நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது, ஒவ்வொரு …
-
ஆசியாஇந்தியாஉலகம்செய்திகள்
கேரளாவில் கூட்ட நெரிசல்; பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் மரணம்; 50 பேர் காயம்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல், தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் நால்வர் மரணமடைந்தனர். இந்தத் துயர சம்பவம் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது. …
-
-
ஆசியாஉலகம்ஐரோப்பாசெய்திகள்
சுற்றுலா பயணிகளுக்காக விசாவில் இருந்து விலக்கு அளித்த சீனா!
by இளவரசிby இளவரசி 0 minutes readசீனாவில் இருந்து 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது. இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா …
-
உலகம்செய்திகள்
வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 17 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
by இளவரசிby இளவரசி 1 minutes readஇஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில், பணய கைதிகளை பேச்சுவார்த்தை வழியே விடுவிக்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினர் இடையே 4 நாட்கள் …
-
உலகம்ஐரோப்பாசெய்திகள்
Black Friday விற்பனையில் ஆடைகளை வாங்க வேண்டாமென அறிவுரை
by இளவரசிby இளவரசி 0 minutes readஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் நடைபெறும் Black Friday விற்பனை மக்களிடையே மிகவும் பிரபலமானது. எனினும், இம்முறை Black Friday தள்ளுபடி விற்பனையின்போது புதிய ஆடைகளை வாங்க வேண்டாம் என்று பிரான்ஸ் …
-
இந்தியாஉலகம்செய்திகள்
திருப்பதிக்கு செல்லும் இந்திய பிரதமர் மோடி பாதுகாப்பு அதிகரிப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readஇந்திய பிரதமர் மோடி தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு நாளை மாலை 7.00 மணிக்கு திருப்பதி வருகிறார். ரேனிகுண்டா விமான நிலையம் வரும் பிரதமர் மோடியை, ஆந்திர முதலமைச்சர் …
-
உலகம்செய்திகள்
வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
by இளவரசிby இளவரசி 0 minutes readபாகிஸ்தான் கராச்சியில் உள்ள ரஷித் மின்ஹஸ் சாலையில் பல அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி 11 பேர் …
-
அமெரிக்காஉலகம்செய்திகள்
ஓடுபாதையை தவறவிட்டு கடலில் இறங்கிய அமெரிக்க கண்காணிப்பு விமானம்
by இளவரசிby இளவரசி 0 minutes readஅமெரிக்கக் கடற்படையின் கண்காணிப்பு விமானம் ஒன்று ஓடுபாதையைத் தவறவிட்டு கடலில் இறங்கியுள்ளது. அந்தச் சம்பவம், ஹவாய் தீவில் இடம்பெற்றுள்ளது. அந்த P-8A Poseidon விமானம் அங்குள்ள மரீன் கார்ப்ஸ் தளத்தில் …