இலங்கையில் 22வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்டு வரப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசியல்வாதிகள் நாட்டை …
கனிமொழி
-
-
யாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவில் இருபாலையைச் சேர்ந்த 73 வயது முதியவரே இவ்வாறு …
-
இலங்கைசெய்திகள்
நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்
by கனிமொழிby கனிமொழி 0 minutes readஇன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 3.15 மணிக்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற …
-
இலங்கைசெய்திகள்
தற்காலிகமாக மூடப்படவுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஎரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் …
-
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காகவும், விஜயதாச ராஜபக்ஷவை நீதிமன்றில் அச்சுறுத்திய குற்றத்திற்காகவும் தனியார் ஆசிரியர் ஒருவருக்கு 5 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனையை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது. …
-
உலகம்செய்திகள்
ட்விட்டர் நிறுவனத்தை கூறிய விலைக்கு வாங்கத் தயார் | இலோன் மஸ்க்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஉலகின் பெரும் செல்வந்தரான இலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை கூறிய விலைக்கு வாங்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக அவர் அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்காக ட்விட்டர், …
-
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விண்கலம் தாக்கிய குறுங்கோளில் பல்லாயிரம் கிலோமீற்றர் தூரத்துக்கு குப்பைகளின் தடம் ஒன்று ஏற்பட்டிருப்பதாக புதிதாக பெறப்பட்ட படத்தில் தெரியவந்துள்ளது சிலியில் உள்ள தொலைநோக்கி …
-
இலங்கைஉலகம்செய்திகள்
மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட எதிரான ஜெனீவா தீர்மானம்
by கனிமொழிby கனிமொழி 1 minutes readஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் (UNHRC), இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 20 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. …
-
மிக முக்கிய வழக்கில் இருந்து றிசாட் இன்று விடுதலை செய்யபட்டார்.இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அவர் விடுதலை …
-
இலங்கைசெய்திகள்
காலாவதியாகும் நிலையில் பைசர் தடுப்பூசிகள் | சுகாதாரப் பிரிவு
by கனிமொழிby கனிமொழி 0 minutes readபைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.அவ்வாறு காலாவதியாகி உள்ள ஊசிகளின் தொகை ஏழு மில்லியன் ஆகும் எதிர்வரும் 31 ம் திகதியுடன் குறித்த தடுப்பூசிகள் காலாவதியாகவுள்ளதாகவும் …