இலங்கை அரசியலில் வடக்கு கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குதல் மற்றும் வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழிபேசுவோருக்கே முன்னுரிமை வழங்குதல் என்பன 1965இல் முக்கிய பேசுபொருள் …
பூங்குன்றன்
-
-
கட்டுரைசெய்திகள்விபரணக் கட்டுரை
“செய்தியாளர்” என அங்கீகரித்துப் பதிவு செய்யும் அமைப்பு இலங்கையில் இல்லை | அ. நிக்ஸன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read*அரசாங்கத் தகவல் திணைக்கள அடையாள அட்டை, செய்தியாளர் என்பதற்குரிய அங்கீகாரம் அல்ல— —கொலை செய்யப்பட்டவர் மற்றும் கொலையாளி ஆகியோரின் குடும்ப விவரங்களை கிளறி எடுத்து எழுதுவது செய்தி அல்ல. அது …
-
இலங்கைசெய்திகள்
ரஜரட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் டபிள்யூ. ஐ. சிறிவீரவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read’முன்மாதிரியான வரலாற்று பேராசிரியரும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான டபிள்யூ. ஐ. சிறிவீர அஃவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது ’’ என்று யாழ் பலலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் …
-
இலங்கைசெய்திகள்
ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஐ.நா. வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து வரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி. …
-
ஆசிரியர் தெரிவுஇலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
‘யுகங்கள் தாண்டும் சிறகுகள்’ கவிதை நூல் பற்றிய பார்வை | கேசுதன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readதனிமனித ஒழுக்கம், விழிப்பு ஆகியனவே சமூக மாற்றத்திற்கான மூல காரணங்கள். யுகம் யுகமாக அழுந்தி தவிக்கும் குரலாக வெளிப்படுகிறார் ஆசிரியர். தன் கவிகளின் மூலம் சமூக மாற்றத்தினை காண விரும்புகிறார். …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கவிஞனாய் இருப்பதற்கு | வசந்ததீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகவிஞனாய் இருப்பதற்கு வேதனைப்படுகிறேன் எழுத்தாளன் எனச் சொல்ல கூச்சமாய் இருக்கிறது கஷ்டப்படும் ஜனங்களுக்கு கடுகளவு கூட உதவிட முடியவில்லை புத்தக அலமாரிகளில் புத்தகங்கள் நிறைகின்றன எழுத்தாளர்கள் நகரும் படிக்கட்டுகளில் மேலே …
-
சினிமாதிரைப்படம்
ஏப்ரல் மூன்றாம் திகதி வெளியாகும் நடிகர் லெஜன்ட் சரவணனின் ‘லீடர்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழகத்தின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான லெஜன்ட் சரவணன் அதிரடி எக்சன் நாயகனாக நடித்திருக்கும்’ லீடர் ‘ திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி வெளியாகும் என படக் குழு …
-
செய்திகள்விளையாட்டு
ரி20 கிரிக்கெட் சமரில் கிண்ணத்தை யாழ்ப்பாணம் கல்லூரி சுவீகரித்தது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readவட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (25) நடைபெற்ற அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் சவால் கிண்ணத்துக்கான பொன் அணிகளின் ஆறாவது வருடாந்த ரி20 கிரிக்கெட் போட்டியில் சென். பட்றிக்ஸ் …
-
இலங்கைசெய்திகள்
சட்டவிரோத எரிபொருள் சேமிப்பு நிலையங்களை முற்றுகையிட பொலிஸாருக்கு உத்தரவு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readசட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நிபந்தனையின்றி முற்றுகையிடுமாறு பொது மக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். திம்பிரிகஸ்யாய பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் …
-
இலங்கைசெய்திகள்
பொருளாதார நெருக்கடியிலும் அடிப்படை அபிவிருத்திகள் தொடரும் | அமைச்சர் பிமல் ரத்நாயக்க
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாடு சவாலான பொருளாதார நிலைமையை எதிர்நோக்கியுள்ள போதிலும், தேவையான அடிப்படை அபிவிருத்திப் பணிகளை அரசு நிறுத்தவில்லை என போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். …