அஸ்வெசும திட்டத்தினால் அரசாங்கத்தின் நிதி உதவியை பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய பயனாளர்களுக்கான மார்ச் மாதத்துக்கான கொடுப்பனவுத் தொகை நாளை வியாழக்கிழமை (12) பயனாளர்களின் வங்கிக்கணக்குகளில் வைப்பிலிடப்படும் என இலங்கை நலன்புரி நன்மைகள் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
அநீதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை உடன் குறைக்க அரசு வேண்டும் | சஜித்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலையை மீண்டும் குறைக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். பழைய கையிருப்புக்களுக்கு இவ்வாறு எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதன் மூலம் நுகர்வோருக்கு கடுமையான அநீதி இழைக்கப்பட்டுள்ளன. ஒரு பீப்பாய் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
இருளை மொழிபெயர்த்தவனின் பாடல் | வசந்ததீபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇருதயம் நடு நடுங்க கண்ணீர் மல்க மொழிபெயர்க்கிறேன் இருண்ட காலத்தின் நிகழ்வுகளை… குருதி நாறும் வார்த்தைகளில் தெறிக்கிறது வெஞ்சினத்தின் கடுங் கோபம் சாம்பல் நினைவுகளில் புதையுண்டிருக்கும் வாழ்வினை மீட்டெடுக்க காலத்தினை …
-
சினிமாதிரைப்படம்
‘தலைவாசல்’ விஜய் நடிக்கும் ‘ஆர் ஆர் ரிசார்ட்’ இணையத்தொடரின் முன்னோட்டம் வெளியீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜியோ ஹாட் ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 13-ஆம் திகதி முதல் ‘தலைவாசல்’ விஜய் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஆர் ஆர் ரிசார்ட்’ எனும் இணைய தொடர் வெளியாகிறது. இதன் …
-
செய்திகள்விளையாட்டு
இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதென்னாபிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கேரி கிறிஸ்டனை இலங்கை தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 …
-
இலங்கைசெய்திகள்
ஈரான் கப்பல் மீதான தாக்குதல் | அமெரிக்கா எமக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை | இலங்கை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் இருந்த ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் குறித்து இலங்கைக்கு முன்கூட்டியே எவ்வித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் …
-
இலங்கைசெய்திகள்
அரசின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் மீது பொருளாதாரச் சுமைகள் | நாமல் கண்டனம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read45 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஜனாதிபதியும் அமைச்சரும் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசாங்கத்தின் முரண்பாடான போக்கைக் காட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் …
-
இலங்கைசெய்திகள்
அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக மக்களின் பணத்தை கொள்ளையடிக்கிறது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readநாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக ஜனாதிபதி அண்மையில் பாராளுமன்றத்தில் உறுதியளித்திருந்தபோதிலும், நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரித்ததன் மூலம் அரசாங்கம் மக்களின் பணத்தை பகிரங்கமாக கொள்ளையடித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் …
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
கடல் கொண்டு சென்ற கலங்கரை | கமல் ஆபரன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉன் நினைவின் நிழலடியில் முழுதாய் உதிர்ந்து முடிந்தன ~ நீ விடைகொண்ட பின்னான மாதங்கள் மூன்று, வாய்த்திருக்கவே வேண்டாம் நண்பா நீயில்லாது நிகழும் இந்நாட்கள் நினைவோடு நிலைத்தன; நினைத்தால் கேட்கிற …
-
காதல் ரீசெட் ரிப்பீட் – திரைப்பட விமர்சனம் தயாரிப்பு : மாலி& மான்வி மூவி மேக்கர்ஸ் – டி ஸ்டுடியோஸ் – டென் வி புரொடக்ஷன் நடிகர்கள் : மதும்கேஷ், …