Monday, November 30, 2020
- Advertisement -

ஆசிரியர்

பூங்குன்றன்

3660 பதிவுகள்

மீள விடுதலைப்புலிகள்; மலேசியாவில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம்

  விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முற்பட்டமை தொடர்பில் மேலும் பலர் கைதுசெய்யப்படலாம் என மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி டட்டுக் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார். நேற்று ஏழுபேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையிலேயே...

மகனுக்கு `தல அஜித்’னு பெயர் வைத்தது ஏன்?- பெற்றோர் சொல்லும் ஆச்சர்ய காரணம்

எல்.கே.ஜி பயின்றுவரும் `தல அஜித்தின்' அடையாள அட்டையின் படங்கள் சமூகவலைதளங்களில் பதிவிடபட்டதால் அஜித் ரசிகர்கள் உட்பட பலபேர் பார்த்து மதுரைவீரன்-ஜோதிலட்சுமி தம்பதியரை வாழ்த்தி வருகிறார்கள்.  அபிமான நடிகரின் பெயரை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டும் பெற்றோரை...

ராஜபக்சக்கள் எவராலும் செல்ல முடியாது; சஜித்தான் ஜனாதிபதி: ராஜித

ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷக்கள் எவர் வந்தாலும் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவதை எவராலும் தடுக்க முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன ரணிலை பிரதமர் ஆக்கிய எங்களுக்கு சஜித்தை ஜனாதிபதியாக்குவது பெரிய காரியமல்ல...

காலி முகத்திடலில் பெரும் லட்சக்கணக்கில் திரண்ட சஜித் ஆதரவாளர்கள்!

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது. ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின்...

மீண்டும் விடுதலைப்புலிகள்: மலேசியாவில் ஏழு பேர் கைது

தூதரகத்தை தாக்க திட்டமிட்டதாகவும் குற்றச்சாட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும் மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டவர்களை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின்; பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார். மலேசிய பிரஜைகளே ...

வடக்கின் பூர்வீக குடிகளின் எச்சங்கள் வன்னி பனிக்கன்குளத்தில் கண்டுபிடிப்பு

அண்மையில் பேராசிரியர் ப. புஷ்பரட்ணம் ஈழத்தின் தொல்லியலை பறைசாற்றும் கண்டுபிடிப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தார். அதனை வணக்கம் லண்டன் வெளியிட்டிருந்தது. குறித்த கட்டுரை வாசகப் பெருமக்களால் கொண்டாடப்பட்டிருந்தது. இந்த நிலையில் வன்னியின் பனிக்கன்குளத்தில் வட...

நெருக்கடியால் கட்சித் தலைவர் பதவியைவிட்டு விலக ஜனாதிபதி தீர்மானம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டமையினால் கட்சிக்குள் குழப்பமும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நியமனத்தை வழங்கியிருந்த ஜனாதிபதி தற்போது கட்சியின் தலைவர் பதவியில்...

தமிழரின் அபிலாஷைகளை நிறைவேற்றவே கோட்டாவிற்கு ஆதரவு: அங்கஜன்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்...

123 வயதில் அபுதாபிக்கு சென்ற நபர்… விமான நிலைய அதிகாரிகள்…

123 வயதுள்ளவர் விமானம் மூலம் அபுதாபி விமான நிலையத்துக்கு வந்ததை கண்ட விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் சுவாமி சிவனந்தா என்பவர் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி 1896ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்துள்ளார்....

சசிகலா சிறை விதிகளை மீறினார்; விடுதலையில் சிக்கல்

பெங்களூர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறை விதிகளை மீறியது உண்மைதான் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர்...

பிந்திய செய்திகள்

குறைந்த அழுத்தப்பிரதேசம் ஒரு தாழமுக்கமாக மாறி வலுவடையும்

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப்பிரதேசம் அது அடுத்த 24மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து, வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்  கூறியுள்ளது. வளிமண்டலவியல்...

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன்-

தீபங்களை இராணுவத்தினர் வீசி எறிந்தமையை கண்டிக்கின்றேன் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சருமான ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். உலகத்திலுள்ள அனைத்து தமிழ் மக்களும்...

கொரோனா அச்சம் – மேலும் 349 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 349 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) நாடு திரும்பியுள்ளனர். அதன்படி தென்கொரியாவிலிருந்து 275 இலங்கையர்களும்...

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும் கழுத்தை அறுத்தும் கொலை

நைஜீரியாவில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை சுட்டும், கழுத்தை அறுத்தும் தீவிரவாதிகள் கொலை செய்தனர். போர்னோ பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறுவடைக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் நிகழ்த்தப்பட்டதாக...

ராஜஸ்தானில் நாளை முதல் ஊரடங்கு அமுல்!

ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அம்மாநிலத்தின் 8...
- Advertisement -