தலைமைத்துவத்துக்கான சிறந்த வெளிப்பாடு; சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி என வட மாகாண ஆளுநர் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readகஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லைஎனசெல்வராஜா கஜேந்திரன் . நாடாளுமன்ற உறுப்பினர்கமுகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் …
-
இலங்கைசெய்திகள்
பிரிட்டனில் தமிழ் பின்னணியால் வென்ற மாஸ்டர் செவ் சம்பியன் பிரின் பிரதாபன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரிட்டனின் மிகப்பிரபலமான சமையல் போட்டியான மாஸ்டர் செவ் 2024 போட்டியில் தமிழ் கால்நடை மருத்துவர் பிரின் பிரதாபன் வெற்றிபெற்றுள்ளார். தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் தனது தமிழ் பின்னணியிலிருந்து …
-
விளையாட்டு
லங்கா பிறீமியர் லீக் திட்டமிட்டவாறு நடத்தப்படும் – ஐபிஜி நிறுவனம் அறிவிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readலங்கா பிறீமியர் லீக்கில் பங்குபற்றும் ஐந்து அணிகளில் ஒன்றான தம்புள்ள தண்டர்ஸ் அணியின் இணை உரிமையாளர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதால் சிக்கல்கள் எழுந்துள்ள போதிலும் ஐந்தாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயம் …
-
இலங்கைசெய்திகள்
மன்னாரில் தனியார் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் கம்பெனிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமன்னார் தீவக பகுதிக்குள் தனியாருக்கு சொந்தமான காணிகளை தொடர்ச்சியாக சில காணி இடைத்தரகர்கள் ஊடாக சில தனியார் கம்பெனிகள் சட்ட விரோதமாக சுவீகரிக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான சட்ட …
-
இலங்கைசெய்திகள்
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் ஸ்ரீலங்காமீது அழுத்தம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readஇலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் …
-
ஆசிரியர் தெரிவுஇலங்கை
ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும் அமைச்சரவையில் தெளிவாக அறிவித்தார் ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஅரசியலமைப்பிற்கமைய ஜனாதிபதித் தேர்தலே முதலில் இடம்பெறும். வரவு – செலவு திட்டத்திலும் அதற்கான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தேர்தல் விவகாரத்தில் எவ்வித குழப்பங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று ஜனாதிபதி …
-
சினிமாநடிகர்கள்
‘புரட்சித் தமிழன்’ சத்யராஜ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readதமிழ் திரையுலகில் பன்முக திறமையுடன் முன்னணி நட்சத்திர கலைஞராக ஜொலிக்கும் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகும் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. …
-
இலங்கைசெய்திகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை வடக்கிற்கு விஜயம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். 3 நாட்கள் விஜயமாக வடக்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, …
-
இலங்கைஇலண்டன்செய்திகள்
பிரிட்டனில் ஜூலை 4-ல் பொதுத்தேர்தல் – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readபிரிட்டனில் ஜூலை 4ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் ரிஷி சுனாக் கடந்த 2022-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வருகிறார். …