இந்தோனேசியாவில் நடைபெறும் 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அந்நாட்டின் எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சர் அரிபின் தஸ்ரிஃப் (Arifin …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இந்தோனேசிய அமைச்சரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஇந்தோனேசியாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள், முதலீடுகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் லுஹுத் பின்சார் பண்ட்ஜாய்டன் (Luhut Binsar Pandjaitan) ஆகியோருக்கு இடையிலான …
-
இலங்கைசெய்திகள்
மன்னார் – பேசாலை காட்டுப் பகுதியில் புதையல் தோண்டிய கடற்படை அதிகாரி உள்ளிட்ட 7 பேர் கைது
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readமன்னார் – பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டும் செயலில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்கலாக 7 பேர் நேற்று சனிக்கிழமை (18) மாலை கைது …
-
இலங்கைசெய்திகள்
வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தை கடித்த சந்தேக நபர்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவாக்குமூலம் பதிவு செய்வதற்காகச் சந்தேக நபர் ஒருவரை அழைத்துச் சென்ற கான்ஸ்டபிளின் கழுத்தைச் சந்தேக நபர் கடித்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். இசை நிகழ்ச்சியின் போது குடிபோதையில் நடந்து கொண்ட …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
தழும்பூ | தீபச்செல்வன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readவிழிகளில் தீயையும் கனல் நீரையும்சுமந்த சனங்களிடையேஉன்னை கண்டேன்கறுப்பு தலைப்பட்டியாலும்மறைக்க இயலாதுநெற்றியில் ஒரு தழும்புகேசங்களில் அலைச்சலின் பாடல்போர் ஊழியில் திருகப்பட்ட குடும்பத்தின்நீதிக்காய் நெஞ்சுருககுரலிட்ட தருணத்தில்எனக்கொரு புன்னகையை தந்தாய்தீரா இழப்பை தணிக்க முற்பட்டஉன் …
-
இலங்கைசெய்திகள்
நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு அனைத்து குடும்பங்களுக்கும் உரிமையுள்ளது – ஜூலிசங்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதங்கள் அன்புக்குரியவர்களை நினைகூருவதற்கு அனைத்துக்குடும்பங்களிற்கும் உரிமையுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்ஜூலி சங் தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற …
-
சினிமாதிரைப்படம்
நடிகர் வெற்றி நடிக்கும் ‘பகலறியான்’ படத்தில் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read‘எட்டு தோட்டாக்கள்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் வெற்றி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பகலறியான்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதனை தமிழ்நாடு …
-
இலங்கைசெய்திகள்
நவீன தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்ய முன்வரும் தனியார் தொழில்முனைவோருக்கு ஆதரவு வழங்கும் | ஜனாதிபதி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 2 minutes readசெயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கை விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ள தனியார் துறை தொழில் முயற்சியாளர்களுக்குத் தேவையான ஆதரவை அரசாங்கம் …
-
இலங்கைசெய்திகள்
போலி வைத்தியர்கள் தொடர்பில் முறைப்பாடுகளை வழங்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் பொதுமக்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அரச வைத்திய …
-
இலங்கைசெய்திகள்
தமிழினத்தின் தியாகங்களில் சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம் | ஜனநாயக போராளிகள் கட்சி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readகொன்றொழிக்கப்பட்ட தமிழினத்தின் தியாகங்களில் ஏறி நின்று சர்வதேச சக்திகள் செயலாற்ற முனைவதை நாம் நிராகரிக்கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக செயலாளர் க. …