‘ஜெயிலர்’ படப் புகழ் நடிகர் வசந்த் ரவி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதல் | ஐ.நாவுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇஸ்ரேல் – பாலஸ்தீன் மோதலில் ஐக்கிய நாடுகள் இரட்டை நிலைப்பாட்டை வகிக்க வேண்டாம் எனவும் மனித உரிமை எங்கே எனத் தெரிவித்தும் புதிய மக்கள் முன்னணி இன்று வெள்ளிக்கிழமை (13) …
-
இலங்கைசெய்திகள்
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் போராட்டம்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன் மீது மேற்கொண்டுவரும் தாக்குதலை கண்டித்தும் பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வெள்ளிக்கிழமை (13) ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. …
-
இலங்கைசெய்திகள்
இஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களுக்கு 30,000 அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஇஸ்ரேலில் இருக்கும் இலங்கையர்களுக்கு 30,000 அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையர்களின் நலனுக்காக ஏதேனும் அவசரநிலைகள் ஏற்பட்டால் பயன்படுத்துவதற்கு குறித்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சுவடுகள் 42 | ஏற்றுமதி | டாக்டர் ரி. கோபிசங்கர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 4 minutes read“சேர் அடுத்த patient ஐ வரச்சொல்லவோ எண்டு கேட்டிட்டு , 13 நம்பர் வாங்கோ ” எண்டு கிளினிக்கில நிக்கிற பிள்ளை கூப்பிட ரெண்டு பேர் வந்திச்சினம். என்ன …
-
காசாவின் நிலவறைகளில் பதுங்கியிருக்கும் குழந்தையின் கண்களில் விரிகின்றது ஈழத்தின் இறந்தகாலம் சுடுகலன் முனையில் குருதியை உறிஞ்சியபடி முன்னேறும் டாங்கிகளின் பாதங்களில் நசியும் முகங்களில் ஒன்றாய் எனது தோழனின் உருவமும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்செய்திகள்
இலங்கையில் தமிழறிஞர் ’சொல்லாக்கியன்’ தீனதயாளன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read’திருக்குறள் –ஒரு மறுவாசிப்பு ’எனும் ஆய்வு நூலின் வழி பெரிதும் அறியப்பட்ட கனடா வாழ் தமிழறிஞர் தீனதயாளன் ( சொல்லாக்கியன்) தமது , ‘தமிழ் சித்திர அகராதி’ எனும் …
-
இலக்கியச் சாரல்இலக்கியம்இலங்கைசெய்திகள்
நேத்ரா ரிவியில் தீபச்செல்வன் பேட்டி
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readரூபவாஹினி கூட்டுத் தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியின் வணக்கம் நேத்ரா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஈழக் கவிஞர் தீபச்செல்வன் வழங்கிய செவ்வி.
-
இலக்கியம்கவிதைகள்செய்திகள்
ஊர்தொலைப் பஞ்சகம் | செ.சுதர்சன்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஓங்கும் ஆலில் ஒழுகும் விழுதும்; ஒற்றைப் பாதை பலவும்; தாங்கும் கிளையில் தங்கும் கூடும்; சந்தக் குருவிப் பொழிவும்; வீங்கும் நல்ல தோட்டந் துரவும்; வீட்டில் பெருகும் வரவும்; நீங்கும் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
மொசாட்டை திணரடித்த ஈரூடக தாக்குதல் | ஹமாஸின் அல்-அக்ஸா ஏவுகணை புயல் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 7 minutes readமாறுகிறதா மத்திய கிழக்கின் போர்வலு ? —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா (ஹமாஸ் கடந்த சனி இஸ்ரேல் மீது இருபதே நிமிடங்களில் 5,000 ராக்கெட்டுகளை வீசி அந்நாட்டை, மட்டுமின்றி உலகையே …