திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனிக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ள நிலையிலும் ஊர்தி பவனி வருகிறது.இந்த சம்பவத்தின் ஊடாக தமிழ் – சிங்கள சமூகங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றம் பெறும் நிலை …
பூங்குன்றன்
-
-
இலங்கைசெய்திகள்
மாரடைப்பால் இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் …
-
விளையாட்டு
உலககிண்ணப்போட்டிகளில் இலங்கை அணிக்கு தசுன்சானகவே தலைவர்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readஉலககிண்ணப்போட்டிகளில் இலங்கை அணிக்கு தசுன்சானகவே தலைமைதாங்குவார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். உலககிண்ணம்வரை தலைமைத்துவ பதவியில் தசுன்சானக தொடரவேண்டும் என தெரிவுக்குழுவினர் தீர்மானித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
-
இலங்கைசெய்திகள்
நல்லூர் ஆலய திருவிழாவின் போது பக்தர்கள் தவறவிட்ட பொருட்கள் யாழ். மாநகர சபையில்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readநல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது தவறவிடப்பட்ட பெறுமதியான சில பொருட்கள் யாழ். மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என யாழ். மாநகர சபை …
-
இலங்கைசெய்திகள்
வெளிநாடுசெல்லும் இலங்கை பெண்களின் வீதத்தில் அதிகரிப்பு
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readவெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக நாட்டில் இருந்து வெளியேறுபவர்களில் ஆண்களின் வீதம் தொடர்ந்து ஏறு வரியையை காட்டி நின்ற நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் மீண்டும் வெளியேறும் பெண்களின் வீதத்தில் அதிகரித்த போக்கை …
-
இலங்கைசெய்திகள்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ஊர்தி பவனி வடக்கு கிழக்கில் மக்களின் நினைவேந்தலுக்கு சென்று வரும் நிலையில் குறித்த நினைவேந்தல் பவனிக்கு எதிராக மன்னாரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மன்னார் …
-
இலங்கைசெய்திகள்
நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் எதிரணி மோதல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலசுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் …
-
கட்டுரைசிறப்பு கட்டுரைசெய்திகள்
சமூக மாற்றத்துக்கான படைப்பாளி கி. பி. அரவிந்தன் | ஐங்கரன் விக்கினேஸ்வரா
by பூங்குன்றன்by பூங்குன்றன் 3 minutes readமரணத்தை அடிக்கடி முத்தமிட்ட தோழர் சுந்தர் ! சமூக மாற்றத்துக்கான படைப்பாளி கி. பி. அரவிந்தன் !! —————————————————— – ஐங்கரன் விக்கினேஸ்வரா (ஈழப் போராளியும், சமூக மாற்றத்துக்கான படைப்பாளியாக விளங்கிய …
-
இலங்கைசெய்திகள்
பியர் அருந்திய இருவரை தடி, மண்வெட்டியால் தாக்கிய இரு பொலிஸார் தலாத்துஓயாவில் கைது!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readதலாத்துஓயா குருதெனிய வீதியிலுள்ள கடையொன்றில் பியர் அருந்திக்கொண்டிருந்த இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக …
-
இலங்கைசெய்திகள்
சஹ்ரானை மிகுந்த திறமைசாலியான ஒருவர் இயக்கினார் | சி.ஐ.டி.யின் முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes readஉயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கிடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற வேளை சிஐடிக்கு பொறுப்பாக காணப்பட்ட அதிகாரி சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் …