ஆசிய வளர்முக அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மூன்றாவது தடவையாகவும் சாம்பியனானது. இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் இலங்கை வளர்முக அணி 3 ஓட்டங்களால் கடைசிப் பந்தில் வெற்றியீட்டியது. …
News Editor Preeth Mahen
-
-
செய்திகள்
பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றார்
by News Editor Preeth Mahen 1 minutes readசற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இலங்கையின் 5 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக …
-
இலக்கியச் சாரல்
எழுத்தாளர் ராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது
by News Editor Preeth Mahen 1 minutes read2018 ஆம் ஆண்டிற்கான விஷ்ணுபுரம் விருது தமிழிலக்கிய ஆய்வாளரும், நாவலாசிரியருமான பேராசிரியர் ராஜ் கௌதமன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கப்பட உள்ளது. தமிழின் …
-
செய்திகள்
பிரான்சில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதல்தாரி சுட்டுக்கொலை
by News Editor Preeth Mahen 1 minutes readபிரான்சில் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கிச்சூடு நடத்திய தாக்குதல்தாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிரான்சின் ஸ்டிராஸ்போர்க் நகரில் கிறிஸ்துமஸ் சந்தையில் நுழைந்த குறித்த துப்பாக்கிதாரி மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் பலியாகியதுடன் 14 பேர் காயமடைந்தனர். …
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நாளை தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார். இத்தகவலை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் …
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையுத்தரவை இரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேன்முறையீட்டு மனுக்கள் மீதான …
-
செய்திகள்
ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை 300% அதிகரிப்பு
by News Editor Preeth Mahen 1 minutes readஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை, 2017 மற்றும் 2018 க்கு இடையே மும்மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது. ஆஸ்திரேலியா உள்துறை அமைச்சகத்தின் எண்ணிக்கைப்படி, 2017-18 நிதியாண்டில் 9,315 சீனர்கள் பாதுகாப்பு விசா …
-
செய்திகள்
TNA தமிழ் மக்களை மீண்டும் நட்டாற்றில் கைவிட்டு விட்டது – எஸ்.கயேந்திரன்
by News Editor Preeth Mahen 1 minutes readஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத்த் தெரிவித்தார். “எந்தவிதமான நிபந்தனைகளையும் விதிக்காமல், வெறுமனே ரணில் விக்ரமசிங்கவினுடைய பிரதமர் பதவியை உறுதிப்படுத்த வேண்டும், அவரைப் பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இவர்கள் …
-
இலங்கைசெய்திகள்
ஐ.தே.க- யை பாதுகாக்கும் TNA – அரசியல் பிரமுவார்கள் குற்றச்சாட்டு
by News Editor Preeth Mahen 1 minutes readஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் விதமாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் காணப்படுவதாக அரசியல் பிரமுகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்நிலையில், ரணில் விக்ரமசிங்க பிரதமராக செயற்படுவதற்கு பாராளுமன்றத்தில் …
-
செய்திகள்
உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என நம்புகிறேன்.
by News Editor Preeth Mahen 1 minutes readஉயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு ஜனாதிபதி மதிப்பளிப்பார் என நம்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அரசியலமைப்பு, நிறைவேற்றதிகாரம், நீதிமன்றம் ஆகிய ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்கள் …