Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா காஞ்சனா 3 மூன்று நாளில் ரூ.60 கோடி வசூல்

காஞ்சனா 3 மூன்று நாளில் ரூ.60 கோடி வசூல்

1 minutes read

காஞ்சனா, காஞ்சனா 2 ஆகிய படங்களைத் தொடர்ந்து காஞ்சனா 3 படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று வெளியானது.

இதற்கு முன் எடுத்த படங்களின் கதையைப் போலவே இந்த மூன்றாம் பாகப் படத்தையும் ராகவா லாரன்ஸ் இயக்கியிருக்கிறார்.

என்று பெருவாரியான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், அவற்றையெல்லாம் மீறி காஞ்சனா 3 படம் மூன்று நாட்களில் சுமார் ரூ.60 கோடி வசூலை பெற்றுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 10 கோடி மட்டும் தெலுங்கில் வசூலானது. அங்கு நல்ல வரவேற்பை பெற்ற படமான ஜெர்சி படத்தைவிட காஞ்சனா 3 படத்தின் வசூல் 5 கோடிதான் குறைவாம்.

தமிழில் மட்டும் சுமார் 50 கோடிக்கும் அதிகமாக மூன்று நாட்களில் வசூலித்துள்ளது என்கிறார்கள்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More