Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா ஒரு பாட்டுக்கு 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ராகவா லாரன்ஸ்

ஒரு பாட்டுக்கு 1400 நடன கலைஞர்களை பயன்படுத்திய ராகவா லாரன்ஸ்

1 minutes read

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வரும் ஏப்ரல் 19ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முனி படத்தின் 4வது தொடராக வெளியாக உள்ள காஞ்சனா 3 படத்தில் ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, சத்யராஜ், கோவை சரளா, துவான் சிங், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை இயக்கி நடித்த லாரன்ஸ் தயாரிப்பிலும் கூட்டு சேர்ந்துள்ளார். இந்த படத்தில் இடம்பெற்ற டூ பா டூ பாடல் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதில்1400 நடன கலைஞர்களைப் பயன்படுத்தி வித்தியாசமாகவும், பிரமாண்டமாகவும் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More